Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆக அதிகப் பதக்கங்களை வென்ற நாடு எது?

வாசிப்புநேரம் -

இவ்வாண்டு (2024) ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆக அதிகப் பதக்கங்களை வென்ற நாடு அமெரிக்கா.

அது மொத்தம் 126 பதக்கங்களை வென்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (11 ஆகஸ்ட்) நிறைவுக்கு வந்தன.

நிறைவு விழா சிறப்பாக நடந்தேறியது.

போட்டியில் ஆக அதிகத் தங்கப் பதக்கங்களை வென்ற 5 நாடுகள்...

1. அமெரிக்கா
தங்கம்: 40

2. சீனா
தங்கம்: 40

3. ஜப்பான்
தங்கம்: 20

4. ஆஸ்திரேலியா
தங்கம்: 18

5. பிரான்ஸ்
தங்கம்: 16

போட்டியில் ஆக அதிகப் பதக்கங்களை (மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில்) வென்ற 5 நாடுகள்...

1. அமெரிக்கா
மொத்தம்: 126
தங்கம்: 40
வெள்ளி: 44
வெண்கலம்: 42

2. சீனா
மொத்தம்: 91
தங்கம்: 40
வெள்ளி: 27
வெண்கலம்: 24

3. பிரிட்டன்
மொத்தம்: 65
தங்கம்: 14
வெள்ளி: 22
வெண்கலம்: 29

4. பிரான்ஸ்
மொத்தம்: 64
தங்கம்: 16
வெள்ளி: 26
வெண்கலம்: 22

5. ஆஸ்திரேலியா
மொத்தம்: 53
தங்கம்: 18
வெள்ளி: 19
வெண்கலம்: 16

மேல்விவரங்களுக்கு, ஒலிம்பிக் இணையப்பக்கத்தை நாடலாம்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்