Skip to main content
AI செலவுகளைக் குறைக்கிறது Apple
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

AI செலவுகளைக் குறைக்கிறது Apple

வாசிப்புநேரம் -
AI செலவுகளைக் குறைக்கிறது Apple

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 05 Nov 2026 10:07AM புதுப்பிப்பு : 05 Nov 2026 01:04PM

Apple நிறுவனம் தனது ஊழியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொண்டுள்ளது. 

ஒட்டுமொத்தச் செலவுகளைக் குறைப்பதற்கு AI பயன்பாட்டுக்கான நிதியைக் குறைப்பதாக நிறுவனம் சொன்னது.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தச் சில பொறியாளர்களுக்கு நாளுக்கு 200இலிருந்து 300 டாலர் வரை வழங்கப்பட்டது. 

அதனை 100 டாலருக்குக் குறைக்க நிறுவனம் எண்ணுகிறது. 

பொறியியல் துறையைச் சேராத பிரிவுகளின் நிதி ஒதுக்கீடு 100 டாலரிலிருந்து 25 டாலருக்குக் குறைக்கப்படலாம். 

AI சார்ந்த செலவுகளைக் குறைத்துக்கொள்ளும் போக்கு தொழில்நுட்ப நிறுவனங்களிடையே அதிகம் தென்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அண்மையில் Goldman Sachs நிறுவனமும் ஊழியர்கள் சில AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியது.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்