Apple வெளியிடும் முதல் மடக்கும் திறன்பேசி!
வாசிப்புநேரம் -
(படம்: Karl Mondon / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Apple நிறுவனம் iPhone Duo எனும் முதல் மடக்கக்கூடிய திறன்பேசியை வெளியிட்டுள்ளது.
Samsung நிறுவனம் அத்தகைய திறன்பேசியை வெளியிட்டு 7 ஆண்டுகள் கழித்து Apple நிறுவனத்தின் iPhone Duo வந்துள்ளது.
Apple நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டெர்னஸ் (John Ternus) அதை வெளியிட்டார்.
iPhone Duo திறன்பேசியை மடக்கினால் கிட்டத்தட்ட ஒரு கடப்பிதழின் அளவில் உள்ளது.
Apple நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டெர்னஸ் (John Ternus) அதை வெளியிட்டார்.
iPhone Duo திறன்பேசியை மடக்கினால் கிட்டத்தட்ட ஒரு கடப்பிதழின் அளவில் உள்ளது.
இரு வண்ணங்களில் வெளியிடப்படும் அது அடுத்த மாதம் (ஆக்டோபர்) 23ஆம் தேதி 70 நாடுகளில் விற்பனைக்கு வரும்.
அதன் விலை 1,999 டாலரில் தொடங்குகிறது.
மடக்கும் திறன்பேசிகளை விரும்புவோர் மிகவும் குறைவு.
அதன் விலை 1,999 டாலரில் தொடங்குகிறது.
மடக்கும் திறன்பேசிகளை விரும்புவோர் மிகவும் குறைவு.
உலகளாவிய விநியோகத்தில் அவற்றின் பங்கு 2 விழுக்காட்டிற்கும் குறைவு.
எனினும் மடக்கும் திறன்பேசிகளுக்கான தேவையில் iPhone Duo மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு iPhone 18 Pro, iPhone 18 Pro Max ஆகிய திறன்பேசிகளும் வெளியிடப்பட்டன.
எனினும் மடக்கும் திறன்பேசிகளுக்கான தேவையில் iPhone Duo மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு iPhone 18 Pro, iPhone 18 Pro Max ஆகிய திறன்பேசிகளும் வெளியிடப்பட்டன.
iPhone 18 Pro: 1,199 டாலர்
iPhone 18 Pro Max: 1,299 டாலர்
iPhone 18 Pro Max: 1,299 டாலர்
ஆதாரம் : AFP