Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

90ஆவது நிமிடத்தில் கோல் அடித்து மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியை வீழ்த்திய ஆர்சனல்...

வாசிப்புநேரம் -

ஆர்சனல் (Arsenal) அணிக்கும் மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) அணிக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் ஆர்சனல் 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது.

மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட் (Marcus Rashford) 17ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் நாயகன் எடி என்கெத்தியா (Eddie Nketiah) 2 முறை கோல் அடித்தார்.

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் அவர் 90ஆவது நிமிடத்தில் அடித்த கோல் ஆர்சனலுக்கு வெற்றியைக் கொண்டுவந்தது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa