Skip to main content
சுறா தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சுறா தாக்குதல் - ஆஸ்திரேலியாவில் ஆளில்லா வானூர்தித் தடை மறுஆய்வு

வாசிப்புநேரம் -
சுறா தாக்குதல் - ஆஸ்திரேலியாவில் ஆளில்லா வானூர்தித் தடை மறுஆய்வு

படம்: Hollie Adams/Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆளில்லா வானூர்தித் தடையை மறுஆய்வு செய்யவிருக்கிறது.

மறுஆய்வு, சிட்னி (Sydney) நகரின் சில பகுதிகளுக்குப் பொருந்தும்.

அண்மையில் சுறா தாக்கியதில் பெண் ஒருவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டன.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தடை மறுஆய்வு செய்யப்படவிருக்கிறது.

வழக்கமாக சுறாக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவர்.

சம்பவம் நடந்த கடற்கரை விமான நிலையத்தின் பாதையில் இருப்பதால் வானூர்திகளைப் பயன்படுத்த கட்டுப்பாடு உள்ளது.

அதிகாரிகள் தற்போது தற்காலிக விலக்குப் பெற்றுள்ளனர்.

விலக்கை நிரந்தரமாக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்