Skip to main content
"என் வேலை சலிப்புத் தட்டுகிறது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"என் வேலை சலிப்புத் தட்டுகிறது" - சொன்னதை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய அரசியல்வாதி

வாசிப்புநேரம் -
"என் வேலை சலிப்புத் தட்டுகிறது" - சொன்னதை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய அரசியல்வாதி

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலிய அரசியல்வாதி மார்க் பார்ட்டன் (Mark Parton) தம்முடைய வேலை சலிப்புத் தட்டுவதாகக் கூறியிருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதை ஒரு கூட்டத்தின்போது குறுந்தகவல் வழியாகச் சொன்னதை அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் அந்த குறுந்தகவலை ஒரு விலைமாதுவுக்கு அனுப்பியதாக அவர்மீது புகார் வந்திருந்தது.

முதலில் அவர் அதுபோன்ற குறுந்தகவலை அனுப்பவில்லை என்று மறுத்தார்.

பின் அவர் அதை ஒப்புக்கொண்டார்.

ஆனால் ஒரு விலைமாதுக்கு அதை அனுப்பியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

அந்தக் குறுந்தகவலை யாருக்கு அனுப்பினார் என்பதைத் திரு மார்க் சொல்லவில்லை.

பொதுவாக இதுபோன்ற கூட்டங்கள் மற்றவர்களுக்குச் சலிப்பு ஏற்படுத்தும் என்பதற்காக அப்படிச் சொன்னதாக அவர் கூறினார்.

அவர் மீது சுமத்தப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டு குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்