Skip to main content
பஹ்ரைனின் எரிபொருள் தொட்டிகளில் பெரும் வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பஹ்ரைனின் எரிபொருள் தொட்டிகளில் பெரும் வெடிப்பு

வாசிப்புநேரம் -
பஹ்ரைனில் உள்ள எரிபொருள் தொட்டிகளில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான் எரிபொருள் தொட்டிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.

உலக அளவில் எரிபொருள் சந்தையில் சிக்கலை ஏற்படுத்த வளைகுடா நாடுகளை ஈரான் தொடர்ந்து தாக்குகிறது.

முஹர்ரக் (Muharraq) எனும் வட்டாரத்தில் எரிபொருள் தொட்டிகள் வெடித்ததாய் பஹ்ரைன் உள்துறை அமைச்சு X தளத்தில் சொன்னது.

அந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சன்னல்களை இறுக மூடிக்கொள்ளும்படியும் கூறப்பட்டுள்ளது.

தற்போது நெருப்பு அணைக்கப்படுகிறது. அதிலிருந்து பெருமளவில் புகை கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்