Skip to main content
ஜொகூர் தேர்தல்: வாக்குப்பெட்டிகள் சோதனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூர் தேர்தல்: வாக்குப்பெட்டிகள் சோதனை - படங்களில்

வாசிப்புநேரம் -
ஜொகூர் தேர்தல்: வாக்குப்பெட்டிகள் சோதனை - படங்களில்

படம்: Facebook/Suruhanjaya Pillihan Raya Malaysia - SPR

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூரில் நாளை (ஜூலை 11) தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அதனை முன்னிட்டு இன்று காலை தேர்தல் ஆணையம் வாக்குப் பெட்டிகளைச் சோதனையிட்டது.

பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் சோதனை நடந்தது. தற்போது அவை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

அவற்றின் சில படங்கள் இதோ.
 
Related article image
படம்: Facebook/Suruhanjaya Pillihan Raya Malaysia - SPR
Related article image
படம்: Facebook/ Suruhanjaya Pilihan Raya Malaysia - SPR
Related article image
படம்: Facebook/ Suruhanjaya Pilihan Raya Malaysia - SPR
Related article image
படம்: Facebook/ Suruhanjaya Pilihan Raya Malaysia - SPR
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்