Skip to main content
பிப்ரவரி 2026
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிப்ரவரி 2026 - பங்களாதேஷில் தேர்தல்

வாசிப்புநேரம் -
பிப்ரவரி 2026 - பங்களாதேஷில் தேர்தல்

(கோப்புப் படம்: AP Photo/Sergei Grits)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பங்களாதேஷில் (Bangladesh) அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்படும்.

இடைக்கால அரசாங்கத் தலைவர் முகம்மது யூனுஸ் (Muhammad Yunus) அதனை அறிவித்தார்.

சென்ற ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் அது.

ரமதானுக்கு முன்பாகத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமைத் தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதவிருப்பதாகத் திரு யூனுஸ் சொன்னார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheik Hasina) பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஓராண்டாகிவிட்டது.

85 வயது திரு யூனுஸ் பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை ஆட்சியில் இருப்பார்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்