Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பதவி விலகுகிறார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்: உள்நாட்டு ஊடகங்கள்

வாசிப்புநேரம் -
பதவி விலகுகிறார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்: உள்நாட்டு ஊடகங்கள்

படம்: Facebok/Boris Johnson

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. 

இன்று அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவார் என்றும் செப்டம்பர் வரை பிரதமர் பொறுப்பில் நீடிப்பார் என்றும் BBC செய்தி நிறுவனம் கூறியது. 

திரு. ஜான்சன் இன்று பின்னேரத்தில் பதவி விலகல் குறித்து அறிவிக்கவுள்ளார். 

கன்சர்வேட்டிவ் கட்சியின் 1922 செயற்குழுத் தலைவர் சர் கிரஹாம் பிரேடியிடம் (Sir Graham Brady) திரு. ஜான்சன் பதவி விலகல் குறித்துத் தெரிவித்ததாக நம்பப்படுகிறது. 

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவிருப்பவரை அக்டோபரில் நியமிப்பதற்கு ஏதுவாக உரிய நேரத்தில் பதவி விலகத் திரு. ஜான்சன் இணங்கினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்