Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கட்டுக்கடங்கா கிருமிப்பரவல் - பிரபல அணிவகுப்புகளை ஒத்திவைக்கிறது பிரேஸில்

வாசிப்புநேரம் -
கட்டுக்கடங்கா கிருமிப்பரவல் - பிரபல அணிவகுப்புகளை ஒத்திவைக்கிறது பிரேஸில்

படம்: AFP / Yasuyoshi Chiba

பிரேஸிலில் (Brazil) நோய்ப்பரவல் காரணமாக, ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro), சாவ் பாவ்லோ (Sao Paulo) ஆகிய நகரங்களில் நடைபெறவிருந்த பிரபல Carnival அணிவகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அவை ஏப்ரல் மாத இறுதிவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமக்ரான் கிருமிப் பரவலால் பிரேஸிலில் நிலைமை மோசமாகி வருகிறது.

இருப்பினும் அடுத்த மாத இறுதியில் பள்ளிகளில் samba அணிவகுப்புகளைத் தொடர்வது பற்றி பரிசீலிக்கப்படுகிறது.

பிரேஸிலில் கடந்த 7 நாளில், தினந்தோறும் சராசரியாக 120ஆயிரம் பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது.

அங்கு நோய்ப்பரவல் உச்சத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa