லாவோஸ் மதுபானச் சம்பவம் - பிரிட்டிஷ் பெண் மரணம்
வாசிப்புநேரம் -
படம்: AP/Anupam Nath
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
லாவோஸில் Methanol எனும் நச்சுப்பொருள் கலந்த மதுபானத்தை அருந்திய பிரிட்டிஷ் பெண் மரணமடைந்தார்.
சிமோன் வைட் (Simone White) எனும் அந்த 28 வயதுப் பெண் லண்டனில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.
இளம் பெண்ணின் இழப்பால் துயருறும் குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்தது.
லாவோஸில் மதுபான நச்சு சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை ஐந்திற்கு அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், டென்மார்க்கைச் சேர்ந்த இருவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் என 4 சுற்றுப்பயணிகளும் அந்தச் சம்பவத்தில் மாண்டனர்.
பியன்கா ஜோன்ஸ் (Bianca Jones) எனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 19 வயதுப் பெண் லாவோஸிலிருந்து சிகிச்சைக்காக தாய்லந்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மருத்துவமனையில் மாண்டார்.
அவரது சக வயதுத் தோழி தாய்லந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) சொன்னார்.

ஆதாரம் : AGENCIES