உலகம் exclusive
Buku Tiga Lima - மலேசியத் தோட்டப் பாட்டாளிகளின் பசி போக்கிய புத்தகம்
வாசிப்புநேரம் -
1970-ஆம் ஆண்டு...
மலேசியாவில் தோட்டங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை எளிதானதல்ல.
ஒரே வீட்டில் ஏழு, எட்டுக் குழந்தைகள்...
குறைந்த வருமானம்...
சம்பளப் பற்றாக்குறை...
ஆனால், அனைவரின் பசியையும் போக்க வேண்டிய கட்டாயம்.
இன்று போல அப்போது QR குறியீடு இல்லை,
கடன்பற்று அட்டை இல்லை.
ஆனாலும், எளிய மக்களின் பசியைத் தணித்துக் கொண்டிருந்தது ஒரு சிறிய புத்தகம்.
BUKU TIGA LIMA - கடன் கணக்குகளின் ஆதாரம்.
அவசரத்துக்குக் கணக்கு வைத்துக் கொள்ளக் கைகொடுத்தது.
அது அன்றைய புறநகர் மக்களின் பசியை
மிகக் கண்ணியமாகப் போக்கியது.
பணத்தால் அல்ல, நம்பிக்கையால் இயங்கிய ஓர் ஏட்டு வங்கி.
தொழில்நுட்ப வளர்ச்சியால் BUKU TIGA LIMA பயன்பாடு குறைந்திருக்கலாம்.
ஆனால் அதன் நினைவுகள் என்றும் மறையாது.

ஆதாரம் : Mediacorp Seithi