அமைதிக்கான நொபெல் பரிசு - டிரம்ப்பை முன்மொழியவிருக்கும் கம்போடியா
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: REUTERS/Marco Bello
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கம்போடியா, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அமைதிக்கான நொபெல் பரிசுக்கு முன்மொழியவிருப்பதாக கம்போடியத் துணைப்பிரதமர் கூறியிருக்கிறார்.
கம்போடியாவுக்கும் தாய்லந்துக்கும் இடையே நடந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவர திரு டிரம்ப் நேரடியாகப் பங்காற்றியதை அவர் காரணமாகச் சுட்டினார்.
அந்த வட்டாரத்தில் அமைதியைக் கொண்டுவந்ததற்குத்
திரு டிரம்ப்புக்கு கம்போடியத் துணைப்பிரதமர் நன்றி தெரிவித்தார்.
பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் நொபெல் பரிசுக்குத் திரு டிரம்ப்பின் பெயரை முன்மொழிந்துள்ளன.