உலகம் exclusive
தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் தமிழ் மரபுத் திங்கள் விழா... கனடாவில்
வாசிப்புநேரம் -
தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று கனடா. தமிழர்களின் பங்களிப்பின் அங்கீகாரமாக 2016 முதல் ஆண்டுதோறும் அங்கு தமிழ் மரபுத் திங்கள் விழா அனுசரிக்கப்படுகிறது.
தமிழ் மரபுத் திங்கள்... வரலாறு, இந்த ஆண்டின் நிகழ்வுகள்... காட்சிகளுடன் வருகிறார் கனடாவிலுள்ள 'செய்தி' நிருபர் ஐஸ்வர்யா.
தமிழ் மரபுத் திங்கள்... வரலாறு, இந்த ஆண்டின் நிகழ்வுகள்... காட்சிகளுடன் வருகிறார் கனடாவிலுள்ள 'செய்தி' நிருபர் ஐஸ்வர்யா.