ஆஸ்திரேலியாவில் ரக்பி ரசிகர்கள் மீது கார் மோதல்: 9 பேர் காயம்
வாசிப்புநேரம் -
படம்: Google Maps
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆஸ்திரேலியாவின் நியூகாசல் (Newcastle) நகரில் ரக்பி லீக் (Rugby league) இறுதி ஆட்டத்துக்குச் செல்லும் அணியை வழியனுப்பச் சென்றவர்கள் மீது கார் ஒன்று மோதியது.
சம்பவத்தில் ஒரு பிள்ளை உட்பட 9 பேர் கடுமையாகக் காயமுற்றனர்.
சிலருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டது.
உள்ளூர் ரக்பி அணியான நியூகாசல் நைட்ஸ் (Newcastle Knights) விளையாட்டாளர்கள் நாளை இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளச் செல்லவிருந்தனர்.
வாகனத்தைச் செலுத்தியவரும் அந்த அணியின் ஆதரவாளர் என்று அதிகாரிகள் கூறினர்.
அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் கூட்டத்தின்மீது மோதியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others