Skip to main content
செயற்கை நுண்ணறிவில் Apple கூடுதல் முதலீடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

செயற்கை நுண்ணறிவில் Apple கூடுதல் முதலீடு

வாசிப்புநேரம் -
செயற்கை நுண்ணறிவில் Apple கூடுதல் முதலீடு

கோப்புப் படம்: REUTERS/Carlos Barria

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Apple நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் கூடுதலாக முதலீடு செய்யத் தயார் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் (Tim Cook) கோடிகாட்டியிருக்கிறார்.

அதிகமாகத் தரவு நிலையங்களை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவுத் துறையில் சிறந்து விளங்கும் பெரிய நிறுவனத்தை வாங்குதல் போன்ற திட்டங்களை Apple ஆராய விரும்புவதாக அவர் சொன்னார் .

Microsoft, Google ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவுத் தளங்களை மில்லியன்கணக்கானோர் பயன்படுத்துவதால் Apple தாக்குப்பிடிக்க சிரமப்படுகிறது.

அதற்காக Google 85 பில்லியன் டாலரையும் Microsoft 100 பில்லியன் டாலரையும் செலவு செய்துள்ளன.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்