4 கோல்களுடன் செல்சி அபார வெற்றி
வாசிப்புநேரம் -

(படம்: JUSTIN TALLIS / AFP)
செல்சி (Chelsea), சௌதாம்ப்டன் (Southampton) அணிகளுக்கு இடையே நடைபெற்ற இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் செல்சி அபார வெற்றிபெற்றது.
அதன் மூலம் செல்சி பட்டியலில் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
சௌதாம்ப்டன் தொடர்ந்து பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டங்கள் சிலவற்றின் நிலவரம்...
பிரைட்டன் (Brighton) - போர்ன்மத் சந்திப்பில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் வென்றது.
வூல்வர்ஹெம்ப்டன் (Wolverhampton) - ஃபுல்ஹம் (Fulham) ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஃபுல்ஹம் வெற்றிபெற்றது.
ஆஸ்ட்டன் வில்லா (Aston Villa) - கிறிஸ்ட்டல் பேலஸ் (Crystal Palace) ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் வாகை சூடியது.

ஆதாரம் : Others