Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் exclusive

அயலகத் தமிழர் தின மாநாடு: இரு சிங்கப்பூரர்கள் கௌரவிக்கப்பட்டனர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பல நாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களின் சாதனைகளையும், பல்துறை அறிவையும் பகிரும் தளமாக சென்னையில் அயலகத் தமிழர் தின மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு நடத்திய இந்த மாநாட்டில் சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மேல் விவரங்கள் தந்தார் 'செய்தி' நிருபர் ஐஸ்வர்யா ரவிசங்கர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்