சீன அதிபர் சி சின்பிங் டிரம்ப்புக்கு வாழ்த்து
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Kevin Lamarque)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) அமெரிக்காவுடன் நிலையான, ஆரோக்கியமான உறவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டோனல்ட் டிரம்ப்புக்கு (Donald Trump) அவர் வாழ்த்துக் கூறினார்.
இருநாடுகளின் ஒத்துழைப்பு பயனளிக்கும்;
முரண்பாடுகள் பாதிப்பைத் தரும் என்பதைத் திரு சி சுட்டினார்.
தகவல் தொடர்பை வலுப்படுத்த வலியுறுத்திய அவர் கருத்துவேறுபாடுகளை முறையாகக் கையாண்டு இருதரப்புக்கும் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவேண்டும் என்றார்.
புதிய யுகத்தில் இணைந்து முன்னேறச் சரியான பாதையைக் கண்டறியவேண்டும் என்று திரு சி கூறினார்.

ஆதாரம் : Others