நிலம், ஆகாயம், கடலிலிருந்து ஏவும் அணுவாயுத ஏவுகணையை உலகிற்குக் காட்டிய சீனா
வாசிப்புநேரம் -
Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனா நிலம், ஆகாயம், கடல் ஆகியவற்றிலிருந்து ஒரே சமயத்தில் அணுவாயுத ஏவுகணையைப் பாய்ச்சும் ஆற்றலை முதன்முறை உலகிற்குக் காட்டியிருக்கிறது.
இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த 80ஆம் ஆண்டைக் குறிக்கும் அணிவகுப்பில் வானூர்திகளும் ஏவுகணைகளும் காட்டப்பட்டன.
பெய்ச்சிங்கில் சீன ராணுவம் நடத்திய அணிவகுப்பு, அமெரிக்காவின் மிரட்டலுக்கு எதிராக சீனாவின் பலத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உட்பட உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்ற அணிவகுப்பை, ராணுவ நிபுணர்கள் அணுக்கமாகக் கவனிக்கின்றனர்.
சீனாவை இனி தடுக்கமுடியாது என்று அதிபர் சி சின்பிங் தமது உரையில் கூறிய பிறகு, Tiananmen சதுக்க அணிவகுப்பில் ஆயுதங்கள் இடம்பிடித்தன.

ஆதாரம் : AGENCIES