Skip to main content
இந்திய எல்லைப் பகுதிகளைத் தவிர்க்கவும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்திய எல்லைப் பகுதிகளைத் தவிர்க்கவும் - நேப்பாளச் சீனத் தூதரகம் குடிமக்களுக்கு எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
இந்திய எல்லைப் பகுதிகளைத் தவிர்க்கவும் - நேப்பாளச் சீனத் தூதரகம் குடிமக்களுக்கு எச்சரிக்கை

(படம்: Sajjad QAYYUM / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்திய எல்லையில் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி நேப்பாளத்தில் உள்ள சீனத் தூதரகம் அதன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

எல்லையோரம் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருப்பதை அதிகாரிகள் சுட்டினர்.

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் விரிவடையலாம் என்பதால் இந்தியாவும் நேப்பாளமும் எல்லையோர அமலாக்க நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

முறையான விசா இன்றி இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று சீனர்களைத் தூதரகம் கேட்டுக்கொண்டது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்