உலகம் exclusive
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ்: நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடரும் பிரெஞ்சு பாரம்பரியம்
This audio is generated by an AI tool.
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று புதுச்சேரி.
பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி இந்தியாவுடன் இணைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பிரெஞ்சுக் கலாசாரத்தின் தாக்கம் புதுச்சேரியில் இன்னும் தெரிகிறது.
கிறிஸ்துமஸ் காலத்தில் அங்கு உள்ளூர்க் கலாசாரமும் பிரெஞ்சுக் கலாசாரமும் எந்த அளவுக்கு ஒன்றிணைந்துவிட்டன என்பதை உணரமுடியும்.