Skip to main content
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி உறுதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி உறுதி

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி உறுதி

AP/Alex Brandon

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) வெற்றியை அந்நாட்டு  நாடாளுமன்றம், அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் திரு டிரம்ப் பதவி ஏற்கவிருக்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) வழிநடத்தினார். 

நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் திரு டிரம்ப்புக்கு எதிராக அவர் களமிறங்கினார்.

திரு டிரம்ப்புக்கு 312 அதிபர் மன்ற வாக்குகளும் திருவாட்டி ஹாரிஸுக்கு 226 வாக்குகளும் கிடைத்தன என்று  உறுதிப்படுத்தப்பட்டது.

செனட் சபையின் பெரும்பான்மை இடங்களையும் குடியரசுக் கட்சியினர் கைப்பற்றினர்.  

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்