கொர்னெல் பாலியல் வன்முறை - முதன்முறையாகப் பேசிய பல்கலைக்கழகத் தலைவர்
வாசிப்புநேரம் -
படம்: Instagram/Cornell President
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் கொர்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் ஈராண்டுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்முறை சம்பவம் குறித்து, பல்கலைக்கழகத் தலைவர் முதன்முறையாகக் கருத்துரைத்துள்ளார்.
ஏழு ஆண் மாணவர்கள் சேர்ந்து தம்மைப் பாலியல் கொடுமை செய்ததாக அப்போது 20 வயதாக இருந்த மாணவி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
ஆனால் அப்போது அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படவில்லை.
பிறகு அந்த மாணவி பல்கலைக்கழகம் மீதும் அந்த எழுவருக்கும் எதிராகவும் வழக்குத் தொடுத்தார்.
குற்றச்சாட்டுகள் மிகவும் கவலை அளிப்பதாகக் கூறிய பல்கலைக்கழகத் தலைவர், விசாரணையில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படும் என்றார்.
நியூயார்க் மாநிலம் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

ஆதாரம் : Others