Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனில் பதவி விலகியுள்ள மூத்த அதிகாரிகள்

வாசிப்புநேரம் -
உக்ரேனில் பதவி விலகியுள்ள மூத்த அதிகாரிகள்

(படம்: AFP PHOTO / Telegram channel of Kyrylo Tymoshenko)

உக்ரேனில் மூத்த அதிகாரிகள் சிலர், ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் பதவி விலகியிருக்கின்றனர்.

ரஷ்யாவுடன் போர் தொடங்கிய பிறகு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)இன் அரசாங்கத்தில் தலைமைத்துவ மாற்றம் பெரிய அளவில் இடம்பெறுகிறது. 

அதிபரின் முக்கிய ஆலோசகர், தற்காப்புத் துணையமைச்சர், துணைத் தலைமை வழக்குரைஞர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

உக்ரேனிய வரலாற்றில் பல்லாண்டு காலமாகவே ஊழல் தொடர்கிறது.

இன்னும் கூடுதலான மூத்த அதிகாரிகள் பதவி விலகக்கூடும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி கோடிகாட்டியுள்ளார்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa