Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்.... இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: AFP/ Ishara S. KODIKARA)

புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்....

இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

காத்மாண்டு , நேப்பாளம்

"எல்லோரும் இன்புற்றிருக்க இது ஒன்றே சிறந்த வழி!"

அமெரிக்காவிடமிருந்து பெற்ற Pfizer-BioNTech தடுப்பூசிகளின் சரக்குகளைக்

கையாளத் தயாராகும் நேப்பாள ஊழியர்கள்.

(படம்: AFP / PRAKASH MATHEMA)

பெய்ச்சிங் (Beijing), சீனா

"இந்தக் கைத்தொலைபேசி இல்லாமல் இருந்திருந்தால் இந்த காலக்கட்டத்தில்

எப்படி இருந்திருப்போம்?"

கிருமித்தொற்றைப் பரிசோதிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

(படம்: AFP/ Noel Celis)

புக்கெட் (Phuket), தாய்லந்து

"மீண்டும் இன்பம்"

கடற்கரை மணலில் கால்தடங்கள். புக்கெட் தீவுக்கு வரத்தொடங்கியிருக்கும்

பயணிகள்.

(படம்: Mladen ANTONOV / AFP)

கான்சு(Gansu), சீனா

"இதற்கு மேல் பாதுகாப்பாக எப்படி இருக்கமுடியும்?"

தற்காலிக சோதனை நிலையத்தில் சரிபார்க்கும் ஆராய்ச்சியாளர்.

(படம்: AFP/ Ishara S. KODIKARA)

கொழும்பு (Colombo), இலங்கை

"என் நேரம் வரப்போகிறது"

Pfizer-BioNTech தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப் பொறுமையுடன்

வரிசையில் காத்திருக்கும் மாணவிகள்.

(படம்: AFP/ Ishara S. KODIKARA)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa