உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்
புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்.... ஒருபுறம் கட்டுப்பாடுகள், மறுபுறம் தடுப்பூசிகள்! இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

(படம்: AFP/ Saeed KHAN)
புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்....
ஒருபுறம் கட்டுப்பாடுகள், மறுபுறம் தடுப்பூசிகள்!
இதோ படங்கள் சொல்லும் கதைகள்!
லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles), அமெரிக்கா
"வீட்டில் சோதனை- இனி இதுதான் வழக்கம்"
லூசிரா(Lucira) COVID-19 வீட்டுப் பரிசோதனைக் கருவி.

"வண்ணமயமான கொண்டாட்டத்தின் கருப்பொருள் - முடக்கநிலை"
துர்கா பூஜை பண்டிகையைக் கொண்டாடத் தற்காலிக வழிபாட்டுத்
தலத்திற்கு வருகை புரியும் மக்கள்.

"இளையர்களுக்கும் தடுப்பூசி"
Sinovac தடுப்பு மருந்தை ஆடவர் ஒருவருக்குப் போடும் தாதி.

"106 நாள்களுக்குப் பிறகு ஒருவழியாக...."
முடக்கத்திற்குப் பிறகு காப்பிக் கடைகள் மீண்டும் திறக்கப்படுவதால்
அதற்குத் தயாராகும் ஊழியர்கள்.

"எதற்கும் தயார்!
Johnson & Johnson நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்
பெண்மணி.
