Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்.... ஒருபுறம் கட்டுப்பாடுகள், மறுபுறம் நோய் பற்றிய அச்சம்... இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: AFP/ Mohd RASFAN)

புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்....

ஒருபுறம் கட்டுப்பாடுகள், மறுபுறம் நோய் பற்றிய அச்சம்...

இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

கோலாலம்பூர், மலேசியா

"புன்னகை பூக்கும் கண்கள்"

திறக்கப்பட்ட மாநில எல்லைகள்....சாலை ஓரத்தில், மற்ற அதிகாரிகளுடன்

சேர்ந்து "செல்ஃபி" எடுக்கும் காவல்துறை அதிகாரி.

(படம்: AFP/ Mohd RASFAN)

பெர்லின், ஜெர்மனி

"பதற்றம் கலந்த பொறுமை"

ஆன்டிஜன் (Antigen) சோதனைகளை இலவசமாக வழங்கும் COVID-19

சோதனை மையத்திற்கு முன்னால் காத்திருக்கும் மக்கள்.

(படம்: AFP/ John MACDOUGALL)

அகமதாபாத், இந்தியா

"தடுப்பூசி போட்டால் சமையல் எண்ணெய் இலவசம்"

Covishield தடுப்பு மருந்தை ஆடவர் ஒருவருக்குப் போடும் தாதி. இலவசமாகக்

கொடுக்க அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் பாக்கெட்டுகள்.

(படம்: AFP/ Sam PANTHAKY)

சிட்னி, ஆஸ்திரேலியா

"ஆரோக்கிய வாழ்வுக்கு...."

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் உடற்பயிற்சிக் கூடத்தை மீண்டும்

திறக்கத் தயாராகும் ஊழியர்.

(படம்: AFP/ Steven Saphore)

குவைத் (Kuwait)

"இதற்கும் தயார்"

COVID-19 booster தடுப்பூசி்களைப் போட்டுக்கொள்ள முன் பதிவு செய்ய

உருவாக்கப்பட்ட செயலி.

(படம்: AFP/ YASSER AL-ZAYYAT)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்