Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள் புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்.... ஒருபுறம் கட்டுப்பாடுகள், மறுபுறம் நோய் பற்றிய அச்சம்... இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: Tuwaedaniya MERINGING / AFP)

புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்....

ஒருபுறம் கட்டுப்பாடுகள், மறுபுறம் நோய் பற்றிய அச்சம்...

இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

பூஜியான் (Fujian), சீனா

"கடமை"

கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்.

(படம்: AFP)

டெஹ்ரான் (Tehran), ஈரான்

"பீதி நோயை நினைத்தா, ஊசியை நினைத்தா?"

தடுப்பூசி மையத்தில் தடுப்பு மருந்தைப் பெறக் காத்திருக்கும் மாணவி.

(படம்: AFP)

பட்டானி (Pattani), தாய்லந்து

"வரிசை வரிசையாகக் கூடாரங்கள்"

Pfizer தடுப்பு மருந்தை மருத்துவ ஊழியர்களிடம் போட்டுக்கொள்ளும்

மாணவர்கள்.

(படம்: Tuwaedaniya MERINGING / AFP)

சிங்கப்பூர்

"Booster தடுப்பூசிக்குக் காத்திருக்கும் முதியோர்"

சமூக மன்றங்களில் அமைக்கப்பட்ட தடுப்பூசிக் கூடாரங்கள்

(படம்: AFP / Roslan Rahman)

டார்ட்மண்ட்(Dortmund), மேற்கு ஜெர்மனி

"எதைப் பற்றியும் கவலையில்லை"

COVID-19 பரிசோதனை நிலையத்தைப் பற்றிய சுவரொட்டியைக் கடந்து

செல்லும் பெண்மணி.

(படம்: AFP /Ina FASSBENDER )

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்