Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே 2 வெடிப்புகள்

வாசிப்புநேரம் -
டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனிலுள்ள (Copenhagen) இஸ்ரேலியத் தூதரகத்துக்கு அருகே இரு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அதனைத் தாங்கள் விசாரித்துவருவதாக டென்மார்க் காவல்துறை கூறியிருக்கிறது.

சம்பவத்தில் யாரும் காயமுற்றதாகத் தகவல் இல்லை.

அந்த வெடிப்புகள் எப்போது நடந்தன என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

அந்த இடத்தில் இஸ்ரேலியத் தூதரகத்துடன் தொடர்புகளை வைத்திருக்கக்கூடிய தரப்புகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்