Skip to main content
DeepSeek என்றால் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

DeepSeek என்றால் என்ன?

வாசிப்புநேரம் -
DeepSeek என்றால் என்ன?

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

சீனாவின் ஹங்சோ (Hangzhou) நகரில் Deepseek செயற்கை நுண்ணறிவுச் செயலி உருவாக்கப்பட்டது.

அதே பெயர் கொண்ட நிறுவனம் செயலியை உருவாக்கியது.

அதன் சேவைகள் இலவசமாகவும் வரையறையின்றியும் மக்களுக்குக் கிடைக்கின்றன.

யார் வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்தித் தங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.

அதே நிறுவனம் வெளியிட்ட DeepSeek R1 செயலி பங்குச் சந்தையை உலுக்கியுள்ளது.

அது அதிவேகமாக பதிவேற்றம் செய்யப்பட்டதைக் கவனித்ததாகச் சீனா கூறியது.

DeepSeek R1 அறிமுகமான தினத்தில் அதன் நிறுவனர் லியான்ங் வென்ஃபெங் (Liang Wenfeng), சீனப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) ஏற்று நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்