Skip to main content
மம்தானி வென்றால் நியூயார்க் நகருக்கு நிதி கிடைக்குமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மம்தானி வென்றால் நியூயார்க் நகருக்கு நிதி கிடைக்குமா?

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் நியூயார்க் (New York) நகர மேயர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் ஸோரன் மம்தானி (Zohran Mamdani) வெற்றி பெற்றால் நியூயார்க் நகருக்கு நிதியளிக்கத் தயங்குவேன் என்கிறார் அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump).

ஆனால் அது பற்றி அவர் விவரித்துச் சொல்லவில்லை.

நியூயார்க் தேர்தலில் குடியரசு வேட்பாளர் ஆன்ட்ரு குவோமோ (Andrew Cuomo).

ஆனால் திரு மம்தானி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது.

திரு மம்தானிக்கும் முன்னாள் ஆளுநர் ஆன்ட்ரு குவோமோவுக்கும் (Andrew Cuomo) போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியளிப்பதைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் பலமுறை முயன்றிருக்கிறது.

அமெரிக்க மத்திய அரசாங்கம் இந்த ஆண்டு நியூயார்க் நகருக்கு சுமார் 7.4 பில்லியன் டாலர் (9.6 பில்லியன் வெள்ளி) நிதியளித்திருக்கிறது.

 
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்