இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் காலவரையற்ற உண்ணாவிரதம்
வாசிப்புநேரம் -
படம்: Bhawika Chhabra/Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஆர்வலர் சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) அகற்றப்பட்ட இடத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டிருக்கின்றனர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ( Cockroach Janta Party) ஆதரவு அளித்த 59 வயது திரு வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார்.
அவர் கிட்டத்தட்ட 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
அந்தக் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) , தற்போது அதே இடத்தில் காலவரம்பற்ற உண்ணாவிரத்தைத் தொடங்கியிருக்கிறார்.
திரு வாங்சுக்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்பவும் அவரது உடல்நலம் கருதியும் மருத்துவமனையில் சேர்த்ததாகப் புதுடில்லி காவல்துறைத் துணைத் தலைவர் சச்சின் சர்மா கூறினார்.
மருத்துவ அனுமதித் தேர்வில் மோசடி நடப்பதாகவும், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi