Skip to main content
மெக்சிகோவில் எரிவாயு லாரி வெடித்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மெக்சிகோவில் எரிவாயு லாரி வெடித்தது - 60 பேர் காயம்

வாசிப்புநேரம் -
மெக்சிகோவில் எரிவாயு லாரி வெடித்தது - 60 பேர் காயம்

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Sep 2025 07:48AM புதுப்பிப்பு : 11 Sep 2025 11:28AM
மெக்சிகோவில் எரிவாயு லாரி வெடித்ததில் 60 பேர் காயமடைந்தனர். அவர்களில் 19 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. பரவலான சேதங்கள் ஏற்பட்டதாகவும் AFP கூறுகிறது.

தலைநகரின் கிழக்குப் பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத்தைக் கடந்தபோது அந்த லாரி வெடித்தது.

சம்பவத்தில் யாரும் மாண்டதாகத் தகவல் இல்லை.

வெடிப்பையும் அதிலிருந்து கிளம்பிய தீயையும் காட்டும் படங்களை உள்ளூர்த் தொலைக்காட்சி நிறுவனங்களும் சமூக ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

தீயணைப்பாளர்கள் நெருப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

வெடிப்பில் மற்ற வாகனங்களும் சேதமடைந்தன.

வெடிப்புக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்