Skip to main content
டப்ளின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டப்ளின் - ரோம் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

வாசிப்புநேரம் -
டப்ளின் - ரோம் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

படம்: Reuters/Gonzalo Fuentes

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

டப்ளின் (Dublin) நகரிலிருந்து ரோம் (Rome) நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்த Airbus A320 விமானம் பிரான்ஸிற்குத் திருப்பிவிடப்பட்டது.

பிரான்ஸின் Evreux ஆகாயப்படை தளத்தில் விமானம் தரையிறங்கியதாகப் பிரெஞ்சுப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

நிலைமை கண்காணிக்கப்படுவதாக அது சொன்னது.

நேற்று முன்தினம் (3 நவம்பர்) சுமார் 10 ஐரோப்பிய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

போலந்தின் வார்சா (Warsaw) விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ரோம் நகரில் ஆகாயப்படையும் பணியமர்த்தப்பட்டது.

விமானங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்