துருக்கியில் பேருந்து விபத்து - 11 பேர் பலி
வாசிப்புநேரம் -
படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
துருக்கியில் பேருந்து ஒன்று லாரியுடன் மோதி கவிழ்ந்ததில் 11 பேர் மாண்டனர்.
27 பேர் காயமுற்றனர்.
புர்சா (Bursa) வட்டாரத்திற்கும் இஸ்மீர் (Izmir) நகருக்கும் அருகில் விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக துருக்கியின் உள்துறை அமைச்சர் அவரது X பக்கத்தில் பதிவிட்டார்.
சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியிருந்ததை துருக்கியின் DHA செய்தி நிறுவனம் வெளியிட்ட படத்தில் காண முடிந்ததாக AFP செய்தி நிறுவனம் சொன்னது.
பேருந்து பாதுகாப்புத் தடுப்புகளில் மோதியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : AFP