"The America Party"- புதிய அரசியல் கட்சியைத் தொடங்குகிறார் இலோன் மஸ்க்
வாசிப்புநேரம் -

(ப்டம்: Reuters/Nathan Howard)
உலகின் ஆகப்பெரும் செல்வந்தர் இலோன் மஸ்க் 'America Party' எனும் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
அதனை அவர் 'X' தளத்தில் உறுதிப்படுத்தினார்.
சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சி என்ற இரண்டு கட்சிமுறையை முறியடிக்கப் போவதாதத் திரு மஸ்க் அறிவித்தார்.
அமெரிக்க மக்களுக்கு அவர்களின் சுதந்திரத்தைத் திருப்பிக் கொடுக்கப்போவதாக அவர் சொல்கிறார்.
முடிந்த தேர்தலில் அவர் திரு டிரம்ப்புக்கு ஆதரவாக நின்றார். 280 மில்லியன் டாலருக்கு (357 மில்லியன் வெள்ளி) மேல் செலவு செய்தார்.
திரு டிரம்ப்பின் புதிய வரி, செலவு மசோதா காரணமாக இருவரும் மனம்கசந்து பிரிந்தனர்.

ஆதாரம் : AGENCIES