கடலில் மீன்கள் இல்லை - வலைவீசித் தேடும் மீனவர்கள்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
லத்தின் அமெரிக்காவின் பசிஃபிக் கரையில் மீன்களே இல்லை என்று சொல்கின்றனர் மீனவர்கள்.
எல் நினோ வானிலை நிகழ்வால் கடல்நீர் வெப்பமடைகிறது.
அதனால் மீன்கள் குளுகுளுவென இருக்கும் வேறு கடற்பகுதிகளுக்குத் தப்பிச்செல்கின்றன.
எக்குவடோர், பெரு, பனாமா எனப் பல நாடுகளில் மீனவர்களுக்கு இதனால் திண்டாட்டம்.
அங்கு வழக்கத்தைவிட 6 டிகிரி செல்சியஸ்வரை கடல்நீர் சூடாகிவிட்டது.
ஒருகாலத்தில் மீன்பிடிப்பது எளிதாக இருந்தது, இப்போது நிலைமை மோசமாகிவிட்டது என்று புலம்புகின்றனர் மீனவர்கள்.
வானிலை இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் வெப்பமடையலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது.
"சூப்பர்" எல் நினோ வானிலை நிகழ்வு அதற்குக் காரணம்.
ஏற்கனவே வறட்சியும் வானிலை மாற்றமும் விலங்குகளையும் விவசாயத்தையும் பாதித்துள்ளன.
நிலைமை மேலும் கடுமையாகும் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : AFP