1966ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து விளையாட்டாளர் ஜார்ஜ் கோஹன் மரணம்...
வாசிப்புநேரம் -
Twitter/Fulham Football Club
முன்னாள் இங்கிலாந்துக் காற்பந்து விளையாட்டாளர் ஜார்ஜ் கோஹன் (George Cohen) காலமானார்.
அவருக்கு வயது 83.
1966ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் அவர் விளையாடினார்.
4க்கு 2 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது
அணியின் துணைக் கேப்டனாக இருந்தவர் ஜார்ஜ்.
இங்கிலாந்து அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் பெரும் பங்கு வகித்தார்.
பலரது மரியாதையையும் மதிப்பையும் பெற்றார்.
அவர் காலமானதை அறிந்து காற்பந்து உலகில் உள்ள பலரும் சமூகத் தளங்களில் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர் என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆதாரம் : Others