Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்ட முடிவுகள்

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்ட முடிவுகள்

(படம்:unsplash)

மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) நியூகாசலுக்கு (Newcastle) இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 2-0 என்ற கோல்கணக்கில் சிட்டி வெற்றிபெற்றது.

செல்ஸி (Chelsea) லீட்ஸ் யுனைட்டட் (Leeds United) சந்திப்பில் 1-0 என்ற கோல்கணக்கில் செல்சி வென்றது.

பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆர்சனல் (Arsenal) போன்மத் (Bournemouth) அணியைச் சந்தித்தது. 3-2 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் வெற்றிபெற்றது.

பிரைட்டன் (Brighton) வெஸ்ட் ஹேம் (West Ham) ஆட்டத்தில் 4-0 என்ற கோல்கணக்கில் பிரைட்டன் வெற்றிபெற்றது.

சௌதாம்டன் (Southampton) 1-0 என்ற கோல்கணக்கில் லெஸ்ட்டரை (Leicester)வென்றது.

வூல்வ்ஸ் (Wolves) டோட்டன்ஹேம் (Tottenham) ஆட்டத்தில் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வூல்வ்ஸ் வெற்றிபெற்றது.

இன்னமும் 12 ஆட்டங்கள் இருக்கும் நிலையில் பட்டியலில் 5 புள்ளி வித்தியாசத்தில் ஆர்சனல் முதலிடத்திலும் மென்செஸ்ட்டர் சிட்டி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்