Skip to main content
அழகிய ஓவியங்களாக மாறிய ஐரோப்பா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அழகிய ஓவியங்களாக மாறிய ஐரோப்பா

வாசிப்புநேரம் -

ஐரோப்பாவில் கடுமையாகப் பனி கொட்டுவதால் 
விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்படுகின்றன....

ரயில் சேவைகள்  நிறுத்தப்படுகின்றன....

சாலைகள் முடங்கிக் கிடக்கின்றன...

எனினும் ஐரோப்பாவை மூடியுள்ள பனி அழகிய காட்சிகளை வழங்கியுள்ளது.

சில படங்கள் சித்திரங்களைப் போல் தோன்றலாம்...

இதோ...

படம்: Oli SCARFF / AFP
படம்: David GANNON / AFP
படம்: TATYANA MAKEYEVA / AFP
படம்: REUTERS/Gonzalo Fuentes
படம்: REUTERS/Sarah Meyssonnier
படம்: Reuters
படம்:REUTERS/Antonio Bronic
படம்:AP Photo/Mindaugas Kulbis
படம்: AP Photo/Michael Probst
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்