உலகில் அதிவேக இணையச் சேவை கொண்ட நாடு எது தெரியுமா?
வாசிப்புநேரம் -
படம்: envato.com
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகில் அதிவேக இணையச் சேவையைக் கொண்ட நாடுகள்/நகரங்கள் பட்டியலை Statista எனும் ஜெர்மானியத் தரவுத் தகவல் நிறுவனம் திரட்டியிருக்கிறது.
ஆகக் கடைசியாக இந்த ஆண்டு மே மாதம் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
அதில் சிங்கப்பூருக்கு முதலிடம்.
அதிவேகமான இணையச் சேவையைக் கொண்ட முதல் 5 இடங்களைப் பார்ப்போம்....
📍5ஆம் இடம் - தென்னமெரிக்க நாடான சிலி
அங்கு சராசரி வேகம் 298Mbps
📍4ஆம் இடம் - ஹாங்காங்
உலகின் மிகவும் பரபரப்பான நகரங்களில் ஒன்றான ஹாங்காங்கில் இணையச்சேவையின் வேகம் 310Mbps.
📍3ஆம் இடம் - ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்
நொடிகளில் பெரிய "file"களைப் பதிவிறக்கம் செய்யும் அளவுக்கு இந்த நாட்டில் இணையச் சேவை வேகமாக இருக்கும். அதன் வேகம் 314Mbps.
📍2ஆம் இடம் - பிரான்ஸ்
பிரான்ஸில் இணையத்தின் வேகம் 315Mbps. அதன் இணையக் கட்டமைப்பு பல நகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. அதனால் மேலும் அதிகமான மக்கள் அதிவிரைவான இணையச் சேவையைப் பெறுகின்றனர்.
📍முதல் இடம் - சிங்கப்பூர்
சிங்கப்பூரின் இணையத்தின் வேகம் 372Mbps. பரபரப்பான விமான நிலையம், உணவுக் கடைகளில்கூட இணையச் சேவை அதிவேகமாக இருக்கும்; தடங்கல் இருக்காது என்கின்றன இணையத்தளங்கள்.

இவற்றுக்கு மத்தியில் ஆக மெதுவான இணையச் சேவையைக் கொண்ட நாடு எதுவென்றும் தெரிந்துகொள்வோம்.
ஏமன்.... அங்கு இணையச் சேவையின் வேகம் ஒரு விநாடிக்கு 1Mb மட்டுமே.

ஆதாரம் : Others