Skip to main content
ஜொகூர் தேர்தல் சூடுபிடிக்கிறது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூர் தேர்தல் சூடுபிடிக்கிறது

வாசிப்புநேரம் -
ஜொகூர் தேர்தல் சூடுபிடிக்கிறது

படம்: CNA/Amir Yusof

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவில் ஜொகூர் மாநிலத் தேர்தலில் இம்முறை வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாலாண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் 239 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 14 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டி.

மலேசியாவில் மத்தியில் ஆட்சிபுரியும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்வகிக்கும் பக்கத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) கூட்டணியும், தேசிய முன்னணியும் ஜொகூரில் எதிரும் புதிருமாக நிற்பதால் இருதரப்புக்கும் கடும்போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.

இளையர்கள் வாக்கு கணிசமாக உள்ளது. ஜொகூர் தேர்தல் முடிவு அடுத்து வரும் மலேசியப் பொதுத்தேர்தலுக்கு அச்சாரமாக அமையலாம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்