Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

2026 உலகக் கிண்ணம்: அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன..

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்துவது பெருமைக்குரிய ஒன்று.

போட்டியை ஏற்று நடத்தும் நாடு போட்டிக்குத் தகுதிபெறுவது வழக்கம்.

இந்நிலையில், 2026இல் நடக்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதாக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனமான FIFA கூறியது.

அடுத்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 48 அணிகள் பங்கெடுக்கும்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த போட்டியில் 32 அணிகள் பங்கெடுத்தன.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்