உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சில சுவைத் தகவல்கள்..
வாசிப்புநேரம் -

FIFA website
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி முடிந்து 1 மாதம் ஆகிவிட்டது.
ஆனால் ரசிகர்களின் மனங்களில் அது நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டது.
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனமான FIFA அண்மையில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி குறித்து சில சுவைத் தகவல்களை வெளியிட்டது. இதோ உங்கள் பார்வைக்கு.....
அர்ஜென்ட்டினாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நடந்த இறுதியாட்டத்தைத் தொலைக்காட்சி மூலம் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை:
பிரான்ஸ்: 24.08 மில்லியன்
அமெரிக்கா: சுமார் 26 மில்லியன்
வட ஆப்பிரிக்காவும் மத்திய கிழக்கு நாடுகளும்: 242.79 மில்லியன்
அர்ஜென்ட்டினா: 12.07 மில்லியன்
மின்னிலக்கத் தளங்களின் மூலம் ஆட்டங்களைக் கண்டோரின் எண்ணிக்கை:
2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைவிட 24 விழுக்காடு அதிகம்.
#FIFAWorldCup ஹேஸ்டேக் கொண்ட அனைத்தையும் பார்த்தவர்களின் எண்ணிக்கை: 25 பில்லியன்
ஆட்டங்களை விளையாட்டு அரங்குகளில் நேரடியாகக் கண்டவர்களின் எண்ணிக்கை:
3.4 மில்லியன்
ஒவ்வோர் ஆட்டத்தையும் பார்த்த பார்வையாளர்களின் சராசரி எண்ணிக்கை: 53,191
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மொத்தம் அடிக்கப்பட்ட கோல்கள்: 172
இதுவரை உலகக் கிண்ண வரலாற்றில் ஆக அதிகமான கோல்கள் இடம்பெற்ற போட்டி அது.
5 உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்களில் கோல் அடித்த காற்பந்து நாயகர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
26 உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்களில் விளையாடி சாகசம் புரிந்தவர்: லயனல் மெஸ்ஸி
BTS எனும் பிரபல தென்கொரியப் பாடகர் குழுவைச் சேர்ந்த ஜுங்கூக் (jungkook) பாடிய dreamers எனும் பாடல்: 100க்கும் மேற்பட்ட நாடுகளில் iTunes தளத்தில் முதலாம் இடத்தைப் பிடித்தது.

ஆதாரம் : Others