உலகக் கிண்ணக் காற்பந்து 2026இன் சிறப்புத் தருணங்கள்!
வாசிப்புநேரம் -
(படம்: Odd ANDERSEN / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி நிறைவடைந்துள்ளது.
பல கதைகள், பல தருணங்கள்... இன்னமும் பல ஆண்டுகள் பேசப்படும்.
ஐந்து வாரத்துக்கும் மேலாகச் சுறுசுறுப்பான ஆட்டங்கள் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் இடம்பெற்றன.
உலகெங்கும் உள்ள ரசிகர்கள் நேரிலும் திரையிலும் ஆட்டங்களில் ஒன்றிப்போயினர்.
தங்கக் காலணி விருதை யார் வெல்வார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே நிலவியது.
லயனல் மெஸ்ஸி (Lionel Messi), கிலியான் எம்பாப்பே, எர்லிங் ஹார்லண்ட் போன்றவர்களின் பெயர் பெரிதும் பேசப்பட்டது.
விருது எம்பாப்பேக்குச் சென்றது.

ஆதாரம் : AFP