RM5 பில்லியன் செலவில் ஜொகூரில் உருவாகும் புதிய நீர்த்தேக்கங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Zamzahuri Abas)
மலேசியா ஜொகூர் மாநிலத்தில் கூடுதலாக 3 நீர்த்தேக்கங்களையும் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் அடுத்த 5 ஆண்டுகளில் நிறுவத் திட்டமிட்டுள்ளது.
2030ஆம் ஆண்டிற்குள் சுத்திகரிக்கப்பட்ட நீரைச் சிங்கப்பூரிடமிருந்து பெறுவதற்குப் பதிலாகச் சுயமாகச் செயல்பட அந்தத் திட்டம் உதவும் என அது நம்புகிறது.
சுமார் 5 பில்லியன் ரிங்கிட் (1.5 பில்லியன் வெள்ளி) செலவில் புதிய நீர்த்தேக்கங்களும் சுத்திகரிப்பு நிலையங்களும் கட்டப்படவிருக்கின்றன.
ஜொகூர் மாநிலத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் தரவுநிலையத்துறையின் நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முக்கிய நதிகள் அருகே ஏற்படும் தூய்மைக்கேட்டினால் மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும் புதிய திட்டம் அவசியம் என்று சுற்றுப்புற ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : CNA