Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'அனைவருக்கும் பொதுவான அம்சங்களில் உலக நாடுகள் சேர்ந்து செயல்படவேண்டும்'

வாசிப்புநேரம் -
'அனைவருக்கும் பொதுவான அம்சங்களில் உலக நாடுகள் சேர்ந்து செயல்படவேண்டும்'

(கோப்புப் படம்: Pool Photo via AP/Kena Betancur)

சிறிய நாடுகள் கூட்டமைப்பின் 30ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பேசினார். 

ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் சிறிய நாடுகள் பெரும்பான்மை வகிப்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

சிங்கப்பூர் தலைமை வகிக்கும் சிறிய நாடுகளின் கூட்டமைப்பில் 108 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.  

உலக நாடுகள் சேர்ந்து செயல்படக்கூடிய பொதுத் திட்டத்தை  ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச்  செயலாளர் அறிமுகம் செய்திருப்பதை டாக்டர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். 

தரமான காற்று, பாதுகாப்பான உணவு போன்ற அனைவருக்கும் பொதுவான அம்சங்களில் உலக நாடுகள் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது பொதுத் திட்டம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa