பிரான்ஸ் வெயில் - மேலும் 1,000 மரணங்கள் நிகழலாம்
வாசிப்புநேரம் -
(படம்: Simon WOHLFAHRT / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரான்சில் நிலவும் கடும் வெப்பத்தால் மேலும் 1,000 பேர் பலியாகும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
தலைநகர் பாரிஸிலும் சுற்றியுள்ள புறநகர் வட்டாரங்களிலும் சவக்கிடங்குகள் நிரம்பிவிட்டன.
அதிகாரிகள் தற்காலிகக் கிடங்குகளை நிறுவியுள்ளனர்.
அடுத்த வாரமும் வெப்பம் நீடிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் ஏற்கனவே எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
தாங்க முடியாத வெப்பத்தால் அரசியல் அளிவிலும் பதற்றநிலை.
பிரான்சின் பசுமைக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்யத் திட்டமிடுகிறது.
மிதமிஞ்சிய வெப்பத்தைச் சமாளிக்க அரசாங்கம் நாட்டைப் போதிய அளவு தயார் செய்யவில்லை என்று கட்சி குற்றஞ்சாட்டியது.
பிரான்சின் பல வட்டாரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.

ஆதாரம் : AFP